தேடி தீர்ப்போம் வா மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு

To release the election statement by makkal neethi mayyam party

Mar 25, 2019, 06:44 AM IST

மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல் ஹாசன் தொடங்கியுள்ள  மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது. தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகின்றது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இறுதிக்கட்ட வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார் கமல் ஹாசன் . தி.மு.க , அ.தி.மு.க ,போன்ற கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் , தேர்தல் அறிக்கையையும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது .

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கைகள்

'தேடி தீர்ப்போம் வா ' என்ற வாசகத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

You'r reading தேடி தீர்ப்போம் வா மக்கள் நீதி மையத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை