மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடவில்லை –இறுதி பட்டியல் வெளியீடு  

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். கமலின் சொந்த தொகுதியான ராமநாதபுரத்தில் கமல் போட்டியிட வேண்டும் எனக் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை.

வேட்பாளர்கள் பட்டியல்:

தென்காசி – முனீஸ்வரன்

திருப்பூர் - சந்திரகுமார்

பெரம்பலூர் - அருள்பிரகாசம்

நாமக்கல் - ஆர்.தங்கவேலு

ஈரோடு - சரவணக்குமார்

ராமநாதபுரம் - விஜயபாஸ்கர்

கரூர் - ஹரிஹரன்

சிவகங்கை- சினேகன்

கோவை- மகேந்திரன்

காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை - அருள்

ஆரணி - வி.ஷாஜி

கள்ளக்குறிச்சி - கணேஷ்

தென்சென்னை – ரங்கராஜன்

மதுரை - அழகர்

தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்

கடலூர் - அண்ணாமலை

Advertisement
More Politics News
we-will-not-join-with-traitors-in-admk-says-ttv-dinakaran
துரோகம் செய்தவர்களுடன் இணைய வாய்ப்பில்லை.. டி.டி.வி.தினகரன் பேட்டி
seeman-sould-be-arrested-says-minister-rajendra-balaji
சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
mk-stalin-says-admk-government-got-isi-in-corruption
ஊழலில் ஐ.எஸ்.ஐ. முத்திரை வாங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.. நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு..
edappadi-critisize-mkstalin-in-by-election-campaign
தேர்தல் வந்தால் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.. முதலமைச்சர் எடப்பாடி கிண்டல்..
edappadi-palanisamy-appealed-the-tamilnadu-people-to-give-warm-reception-to-modi-xinping
மோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
admk-ministers-becomes-bjps-mouth-piece
பாஜக ஊதுகுழலாக மாறிய அதிமுக அமைச்சர்கள்.. தலைமை கண்டுகொள்ளுமா? எஸ்.டி.பி.ஐ. பாகவி கவலை..
dmk-welcomes-china-president-xi-jinpings-visit
சீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி
felicitations-to-telangana-governor-tamilisai-soundararajan-in-chennai
எவ்வளவு உயரே சென்றாலும் கடந்த பாதையை மறக்கக் கூடாது.. கவர்னர் தமிழிசை பேச்சு
ponmudi-reacts-to-minister-cvshunmugam-comments
விஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? பொன்முடி ஆவேசம்
chhota-rajan-s-brother-replaced-as-maharashtra-assembly-poll-candidate
மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் தாதா சோட்டா ராஜனின் தம்பியா? எதிர்ப்பால் வேட்பாளர் மாற்றம்..
Tag Clouds