தர்பார் பட ஆடியோ விழாவில் பேசிய நடிகர் லாரன்ஸ், நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன்.
நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் சபாஷ் நாயுடு. இதில் முதன்முறையாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கவிருந்தார்.
தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் மிகப் பெரிய அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று ரஜினி மீண்டும் ஓங்கிச் சொல்லியிருக்கிறார்.
ரஜினியுடன் இணைவது எப்போது இப்போது சொல்ல முடியாது என்று கமல் கூறியுள்ளார்.
அரசியலில் ரஜினியும், கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், திமுக பொருளாளர் துரைமுருகனும் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் அவசியம் ஏற்பட்டால், ரஜினியுடன் கைகோர்ப்பேன் என்று கமல் கூறியுள்ளார்.