கமலுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை... உடனிருந்து கவனிக்கும் மகள்கள்...

Advertisement

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த ஸ்டீல் பிளேட்டை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் நடந்தது. 2 மணி நேர சிகிச்சைக்கு பிறகு ஸ்டீல் பிளேட் அகற்றப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனி அறையில் ஓய்வு எடுத்து வருகிறார் கமல்.

அடுத்த சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பில் பங்கேற்பதை தள்ளிவைத் திருப்பதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளையும் தள்ளி வைத்திருக்கிறார் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷா ஹாசன் கமலை உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் கமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>