kamal-condemns-edappaadi-government-announcement

உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.. ஸ்டாலினை தொடர்ந்து விமர்சிக்கும் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்

Oct 23, 2020, 18:37 PM IST

shankar-warning-to-indian2-movie-production-house

இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்காவிட்டால் வேறுபடம் இயக்க முடிவு.. பிரமாண்ட இயக்குனர் எச்சரிக்கை..

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப்போது இடை வெளிவிட்டுப் படப்பிடிப்பு நடந்தது.

Oct 23, 2020, 12:05 PM IST

bigg-boss-day-18-review

போட்டிகள் கலந்த ஆனந்த வீடு ஆட்டம்.. பாட்டம் .. கும்மாளம் அடித்த ஹவுஸ் மெட்ஸ்..

டண்டனக்கா பாடல் ஒலிக்க அதிகபட்சம் எல்லாருமே ஆடினாங்க. கேப்டன் ரியோ ஓவர்டைம் வேலை பார்க்கறாரு. காலை பாடலுக்கு ஆட எல்லாரையும் எழுப்பி விடற வேலையெல்லாம் பார்க்கறாரு. அதனால இன்னிக்கு ஆட்டத்துல நல்ல கூட்டம்.

Oct 23, 2020, 10:59 AM IST

bigg-boss-day-17-review

ஆரியின் கோபம் ,சந்திரமுகியாக மாறிய அனிதா ,சுரேஷின் கதறல் - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 17

ஓபன் தி டாஸ்மாக் பாட்டை காலங்கார்த்தால போடறாங்க. இதுக்கு எப்படி நாம டான்ஸ் ஆடறதுனு பொண்ணுங்களும், ஆஹா இந்த பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி நம்ம இமேஜை கெடுத்துக்க வேணாம்னு பசங்களும் சைலண்ட் டான்ஸ்ஒன்னை கண்டுபிடிச்சு ஆடிட்டு இருந்தாங்க.

Oct 22, 2020, 09:55 AM IST

bigg-boss-day-16-review

லக்சரி பட்ஜெட் டாஸ்க் நாடா? காடா? - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 16

மாரி படப்பாடலுடன் துவங்கியது நாள். வழக்கம் போல் அப்போ தான் எல்லாரும் கண்ணு முழிச்சதால அனிதா மட்டும் சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரத்துல வேல்ஸ் கூட ஜாயின் பண்ண ரெண்டு பேரும் குத்தாட்டம் போட்டாங்க. ஷிவானி தனியா பிரேக் டான்ஸ் ஆடினாங்கனு எழுதவும் வேணுமா என்ன.

Oct 21, 2020, 11:01 AM IST


bigg-boss-day-15-review

குரூப் பார்மேஷன், அனிதாவின் தாழ்வு மனப்பான்மை,கொளுத்திப் போட்ட பிக் பாஸ் - என்ன நடந்தது? நாள் 15

சனம் தான் வாஷ்ரூம் டீம் கேப்டன். சுரேஷ் தன்னோட துணியை குனிஞ்சு துவைக்க முடியாதுனு சொல்லி, வாஷ்பேசின்ல துவைச்சக்கட்டுமானு சனம் கிட்ட கேக்கறாரு. அங்க வேணாம், கொடுங்க நான் அலசித் தரேன்னு சொன்னதை விரும்பாம, வீட்டுக்குள்ள வந்துடறாரு. உள்ள வந்தவரு, சம்மு கிட்ட இதை சொல்றாரு.

Oct 20, 2020, 12:44 PM IST

kamal-nath-comment-on-bjp-woman-candidate-triggers

பெண் வேட்பாளர் மீது மோசமான கமென்ட்.. கமல்நாத் மீது பாஜக புகார்..

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் குறித்து கமல்நாத் மோசமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

Oct 19, 2020, 10:22 AM IST

bigg-boss-day-14-review

முகமூடி டாஸ்க் ,எவிக்சன் ப்ராசஸ்,வெளியேறியது யார்?-பிக் பாஸ் நாள் 14

இன்னிக்கும் அட்டகாசமான ஒரு காஸ்ட்யூம்ல தான் வந்தாரு. கைல ஒரு க்ளவுஸ் வேற. அதுவும் ஒரு விரலுக்கு மட்டும். கோட்டை கழட்டினா உள்ள வேற ஒரு அவுட்பிட். அதுக்காகவே கோட்டை கழட்டினாருனு தான் தோணுது.

Oct 19, 2020, 10:04 AM IST

actor-rio-raj-clash-with-kamal-haasan-in-bigboss-house

பிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் தினமும் ஒளிபரப் பாகி வருகிறது. 17 போட்டி யாளர்களுக்குள் ஏற்கனவே மோதல் தொடங்கிவிட்டது.

Oct 18, 2020, 12:38 PM IST

what-happened-in-bigg-boss-13th-day

அட்டகாசமான கெட்டப்பில் ஆண்டவர் வருகை; ரியோவை நக்கலடித்த கமல்; பிக் பாஸின் வெற்றிகரமான 13வது நாள்!

ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார்.

Oct 18, 2020, 11:09 AM IST