நேரு நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!

Sonia Gandhi and Congress President Rahul Gandhi pay tribute to first PM of India jawaharl alNehru

by எஸ். எம். கணபதி, May 27, 2019, 09:00 AM IST

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேரு நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோரும் நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

You'r reading நேரு நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை