இடைத்தேர்தல் வெற்றியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. ஜெயக்குமார் பேட்டி..

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் திரண்டு வந்து இனிப்பு வழங்கி, வெற்றியைக் கொண்டாடினர்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டாலின் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாக அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைப் பார்க்கும் போது 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நன்றாக தெரிகிறது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்று தெரிவித்தார்.

Advertisement
More Politics News
actors-will-not-succeed-in-politics-says-edappadi-palanisamy
நடிகர்கள் கட்சி தொடங்கினால் சிவாஜி நிலைமைதான் வரும்.. எடப்பாடி பழனிசாமி பேட்டி
dmk-decides-to-conduct-street-meetings-to-expose-admk-corruption
தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..
dmk-fixed-age-limit-for-youth-wing-general-council
திமுக இளைஞரணிக்கு வயது வரம்பு நிர்ணயம்.. பொதுக்குழுவில் தீர்மானம்
bjp-core-group-meets-today-after-governor-s-invite-to-form-govt
ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை
rajini-blames-media-for-his-interview-misquoted
ஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..
duraimurugan-says-no-vacant-place-in-tamilnadu-politics
வெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி
minister-pandiyarajan-said-will-give-reply-to-stalin-in-2-days-about-misa
ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..
admk-executive-council-and-general-council-meet-on-nov-24
அதிமுக பொதுக்குழு நவ.24ல் கூடுகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
dmdk-district-secrataries-meet-on-nov-7th
உள்ளாட்சித் தேர்தல்.. தேமுதிக 7ல் ஆலோசனை
mk-stalin-condemns-admk-government-for-the-desecration-thiruvalluvar-statue
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..
Tag Clouds