திமுக, அதிமுக நேரடியாக மோதும் சட்டசபை தொகுதிகள்..

by எஸ். எம். கணபதி, Mar 15, 2021, 10:25 AM IST

தமிழக சட்டசபைத் தேர்தலில் 130 தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்கின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுகவும், அதிமுகவும் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அவற்றின் விவரம் வருமாறு:
திருத்தணி, திருவள்ளூர், ஆவடி, மதுரவாயல், அம்பத்துார், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், சோழிங்கநல்லுார், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காட்பாடி, ராணிப்பேட்டை, வேலுார், அணைக்கட்டு, குடியாத்தம்(தனி), ஆம்பூர், ஜோலார்பேட்டை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, திண்டிவனம்(தனி), விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், கெங்கவல்லி(தனி), ஆத்துார்(தனி), ஏற்காடு(தனி), சங்ககிரி, வீரபாண்டி, ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம்(தனி), நாமக்கல், பரமத்திவேலுார், குமாரபாளையம், ஈரோடு மேற்கு, காங்கேயம், பவானி, அந்தியூர், கோபி, கூடலுார்(தனி), குன்னுார், மேட்டுப்பாளையம், திருப்பூர் தெற்கு, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்துார், சிங்காநல்லுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, மடத்துக்குளம், பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார், கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி), குளித்தலை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணச்சநல்லுார், முசிறி, துறையூர்(தனி), குன்னம், கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சீர்காழி(தனி), பூம்புகார், வேதாரண்யம், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருவிடைமருதுார்(தனி) ஒரத்தநாடு, பேராவூரணி, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, திருப்பத்துார், மானாமதுரை(தனி), மதுரை கிழக்கு, சோழவந்தான்(தனி), மதுரை மேற்கு, திருமங்கலம், ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி) கம்பம், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, பரமக்குடி(தனி) முதுகுளத்துார், விளாத்திகுளம், திருச்செந்துார், ஒட்டப்பிடாரம்(தனி), சங்கரன்கோவில்(தனி) ஆலங்குளம், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம், கன்னியாகுமரி, பெரம்பலுார்(தனி), தஞ்சாவூர், எடப்பாடி, போடிநாயக்கனுார், விழுப்புரம், ராயபுரம், ஸ்ரீவைகுண்டம், நிலக்கோட்டை(தனி)

திமுகவும் பாஜகவும் 14 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அவற்றின் விவரம்:

திருவண்ணாமலை, நாகர்கோவில், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலுார், திட்டக்குடி(தனி), விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திருநெல்வேலி, தாராபுரம்(தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள்.

திமுகவும், பாமகவும் 18 தொகுதிகளில் மோதுகின்றன. அவை வருமாறு: செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், வந்தவாசி(தனி), நெய்வேலி, திருப்பத்துார், ஆற்காடு, கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தர்மபுரி, காஞ்சிபுரம், கீழ்பென்னாத்துார், மேட்டூர், சேலம், மேற்கு சங்கராபுரம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பூந்தமல்லி(தனி), ஆத்துார் ஆகிய தொகுதிகள்.

திமுகவும் தமாகாவும் 4 தொகுதிகளில் மோதுகின்றன. அவை வருமாறு: திரு.வி.க.நகர், லால்குடி, பட்டுக்கோட்டை, துாத்துக்குடி ஆகிய தொகுதிகள்.

You'r reading திமுக, அதிமுக நேரடியாக மோதும் சட்டசபை தொகுதிகள்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை