இன்றைய ( 28 .10. 2018) ராசிபலன்கள்.

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். கணவன் மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்ப பணிகள் திறம்பட நடக்கும். யாருடனும் வம்பு வழக்கு வேண்டாம். நல்ல மனிதர்களின் பரிபூர்ண நட்பு கிடைக்கும். புதிய தொழில் மூலம் நிறைய ஆதாயம் உண்டு.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, பெற்றோர்கள் ஆலோசனை உதவியாக இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாலிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் அந்தஸ்து உயரும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, பண நெருக்கடி பிரச்சனை தீரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்காலம் குறித்த கவலை இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனை ஓரளவு சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, சுப நிகழ்ச்சிகள் மூலம் மனம் சந்தோஷம் அடையும். விமர்சனங்களை சந்திக்க வேண்டிவரும். வங்கி சேமிப்பு கணிசமான முறையில் உயரும். தொழில், வியாபாரம் ஒரே சீராக இருக்கும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். தூரத்து உறவினர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவி உறவு பலப்படும். புதிய தொழில், முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். எதிர்பாராத வகையில் பண விரையம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை அமையும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் அமைதி உண்டாகும். திருமண முயற்சி கைகூடும். பணப்புழக்கம் தாராளமாய் இருக்கும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்ப முன்னேற்றத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமை கூடும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும். பெற்றோர் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். வாகனத்தில் மித வேகம் அவசியம். கூட்டு தொழில், வியாபாரம் விருத்தி அடையும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds

READ MORE ABOUT :