தங்களின் ஜனநாயகக் கடமை ஆற்றிய சினிமா, அரசியல் பிரபலங்கள்! –வைரல் புகைப்படங்கள் இதோ....#Live Updats

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18  தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்களுடன் நட்சத்திர பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு குறித்த அண்மைய தகவல்கள் மற்றும் பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்...

நடிகர் சித்தார்த் வாக்களித்து விட்டு...நீங்களும் வாக்களியுங்கள் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கவுதம் கார்த்திக்...மற்றும் நடிகை தேவயானி மற்றும் அவரின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன்

நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்....

நடிகர் சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில், 'உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!' எனப் பதிவிட்டுள்ளார்.

தனது ஜனநாயக கடமையை ஆற்ற வரிசையில் நிற்கும் சீமான்...

மகள் சுருதிஹாசனுடன்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்..

மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த இளைய தளபதி...

அதிகாலையில் ஜனநாயகக் கடமை ஆற்ற வந்த 'தல' அஜீத் ..

புதுச்சேரி ஆளுர் கிரண்பேடி...

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கும் காட்சி...

காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,நடிகையுமான குஷ்பு..

 

சென்னையில் வாக்குப்பதிவு செய்தார் நடிகை திரிஷா... 

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்