நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லேங்க.. வீடியோவில் கதறும் பினு.. (வீடியோ)

Advertisement

போலீஸ் பிடியில் இருந்து தப்பி, உயிருக்கு பயந்து மீண்டும் போலீசிடமே சரணடைந்த ரவுடி பினு, நான் அள்வோ பெரிய ரவுடிலாம் இல்லங்க.. என்ன மன்னிச்சு விட்டுருங்க.. என்று வாக்குமூலத்தில் கெஞ்சிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் சூளைமேடு பகுதியை சேர்ந்த ரவுடி பினு. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கூட்டாளிகள் 100 பேருடன் பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ரவுடிகளை சுற்றி வளைத்தனர். இதில், 75 ரவுடிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய ரவுடியான பினு ரவுடிகள் சிலருடன் தப்பி ஓடிவிட்டான் என்பது தெரியவந்தது.
ஒரு வாரமாக தலைமறைவாக இருந்த பினு இன்று அம்பத்தூர் துணை கமிஷனர் சர்வேஸ் ராஜ் முன்பு ஆஜராகி சரண் அடைந்தார். இதையடுத்து, பினு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது, பினு போலீசில் அளித்த வாக்குமூலம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், பினு நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை என்றும் தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் அவர் கெஞ்சியுள்ளார்.

மேலும், “ எனன்கு 50 வயது ஆகிறது. எனக்கு சுகர் உள்ளது. என் 50வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கரூரில் இருந்து என் தம்பி என்னை வற்புறுத்தி அழைத்து வந்தான். நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை. என்னை இந்த ஒரு முறை மன்னித்து விட்டுவிடுங்கள்” என்றும் பினு கூறினார்.

பினுவின் வாக்குமூலத்தில் பதிவான வீடியோ.. இதோ..

 

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
/body>