இன்றைய தங்கத்தின் விலை 18-10-2020

todays gold rate 18-10-2020

by Loganathan, Oct 18, 2020, 11:21 AM IST

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் உயரத்தொடங்கியது. ஆனால் கடந்த வாரம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கதுதுடனே இருந்தது. இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில். தங்கத்தின் விலை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைய தொடங்கியது. விடுமுறை நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூபாய் 4680 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் -4680
8 கிராம் ( 1 சவரன் ) - 37440

தூய தங்கத்தின் விலையும் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5054 க்கு விற்பனையானது. எனவே இன்றைய தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூபாய் 5054 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 5054
8 கிராம் - 40432

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது இன்றைய விலையில் மாற்றமில்லாமல் , கிராம் 65.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 65400 க்கு விற்பனையாகிறது.

You'r reading இன்றைய தங்கத்தின் விலை 18-10-2020 Originally posted on The Subeditor Tamil

More Business News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை