மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி கழகத்தில் திட்ட உதவியாளர் போன்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர்: Project Assistant & Associate
பணியிடங்கள்: 2
வயது:
Assistant –50 வயது வரை
Associate –35 வயது வரை
தகுதி:
Project Assistant – Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical/ Material Science/ Physics/ Nano Science/ Nanotech ஆகிய பாடப்பிரிவுகளில் B.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Associate – Chemistry/ Organic/ Inorganic/ Physical/ Analytical/ Material Science/ Physics ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை.
தேர்வு செயல்முறை: Online Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 22.10.2020 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொல்கிறோம்.