கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லா தன்மையால் விலையில் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. ஆனால் இந்த வாரத்தின் இறுதியில் தங்கத்தின் விலை சற்று உயர வாய்ப்புள்ளது.
இந்த மாதத்தில் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இன்று (03-11-2020) அமெரிக்க அதிபர் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், சந்தையின் முடிவில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4759 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் கிராமானது ரூ 4759 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1 கிராம் - 4759
8 கிராம் ( 1 சவரன் ) - 38072
தூய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூபாய் 5140 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், கிராமானது 5139 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம் (24k)
1 கிராம் - 5139
8 கிராம் - 41112
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 10 பைசா விலை உயர்ந்து, கிராம் 66.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66600 க்கு விற்பனையாகிறது.