ரூ.38000 தாண்டிய தங்கத்தின் விலை! 04-01-2021

கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. 2020 ம் ஆண்டின் இறுதி வரை நிலையான விலையில்லாமல், ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது வந்தது தங்கத்தின் விலை. இந்த புது ஆண்டிலாவது தங்கத்தின் விலை உயராதா? என்ற ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருந்தனர் தங்க முதலீட்டாளர்கள். ஆனால் மறுபுறம் தங்கத்தின் விலை இன்னும் குறைந்தால், பரவாயில்லை என்ற இல்லத்தரசிகன் எதிர்பார்ப்பும், நடுத்தர மற்றும் பெண்களின் ஈர்ப்பையும், எதிரப்பார்ப்பையும் அறிய முடிகிறது.

பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்ல திரும்ப தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் 2021 புது வருடம், கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி சோதிப்பு என பல்வேறு சாதகமான செயல்கள் உலக சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வாயப்புள்ளது. எனவு தங்கத்தின் விலை உயர் வாய்ப்புள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4748 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.44 உயர்ந்து, கிராமானது ரூ.4792 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)
1கிராம்- 4792
8 கிராம் (1 சவரன்) - 38336

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5132 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.44 உயர்ந்து, கிராமானது ரூ.5176 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)
1 கிராம் - 5176
8 கிராம் - 41408

வெள்ளியின் விலையானது,
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையினாது, நேற்றைய விலையில் கிராமிற்கு ரூ.1.70 உயர்ந்து, இன்று கிராமானது ரூ.73.70 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.73700 க்கு விற்பனையாகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
google-pay-what-are-the-features-of-the-new-format
கூகுள் பே: புதிய வடிவில் என்னென்ன வசதிகள்?
are-you-using-an-android-phone-these-are-for-you
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறீர்களா? இவை உங்களுக்குத்தான்...
48mp-main-camera-introducing-the-oppo-f19-pro
48 எம்பி முதன்மை காமிரா: ஆப்போ எஃப்19 ப்ரோ அறிமுகம்
hotstar-is-free-for-vodafone-idea-customers
வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஹாட்ஸ்டார் இலவசம்
these-37-apps-are-also-dangerous
இந்த 37 ஆப்ஸும் ஆபத்து... வேண்டாம்... அழிச்சிருங்க...
64mp-main-camera-1200-nits-brightness-redmi-note-10-pro-goes-on-sale-from-march-17
64 எம்பி முதன்மை காமிரா, 1200 nits பிரைட்னஸ்: ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 17 முதல் விற்பனை
quad-camera-5000-mah-battery-redmi-note-10-smartphone-on-sale-from-march-16
குவாட் காமிரா, 5000 mAh பேட்டரி: ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் மார்ச் 16 முதல் விற்பனை
samsung-galaxy-a32-with-64mp-main-camera-for-sale
64 எம்பி முதன்மை காமிராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 விற்பனை
fullview-drop-trap-display-introducing-the-gionee-budget-phone
ஃபுல்வியூ டியூ ட்ராப் டிஸ்ப்ளே: ஜியோனி பட்ஜெட் போன் அறிமுகம்
todays-gold-rate-27-02-2021
தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 27-02-2021
Tag Clouds

READ MORE ABOUT :