திமுக வேட்பாளர்கள் விவரம்.. கொளத்தூரில் ஸ்டாலின்.. சேப்பாக்கத்தில் உதயநிதி..

Advertisement

திமுக வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர். மற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு: பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ், கன்னியாகுமரி - ஆஸ்டின் நாகர்கோவில் - சுரேஷ்ராஜன், ராதாபுரம் - அப்பாவு, ஆலங்குளம் - பூங்கோதை, திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி - கீதாஜீவன், விளாத்திகுளம் -மார்க்கண்டேயன், முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன், திருச்சுழி -தங்கம் தென்னரசு, விருதுநகர் - ஏ.ஆர்.ஆர் சீனிவாசன், திருமங்கலம் - மணிமாறன், மதுரை கிழக்கு - பி.மூர்த்தி பட்டுக்கோட்டை - அண்ணாதுரை, தஞ்சாவூர் - நீலமேகம் கும்பகோணம் - அன்பழகன் நன்னிலம் - ஜோதிராமன், மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா, வேதாரண்யம் - எஸ்.கே.வேதரத்தினம்,

திருவாரூர் - பூண்டி கலைவாணன், நெய்வேலி -சபா ராஜேந்திரன், குன்னம் - எஸ்.எஸ்.சிவசங்கர், துறையூர் - ஸ்டாலின்குமார், மணச்சநல்லூர் - கதிரவன், திருவெறும்பூர் - அன்பில் மகேஷ், திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ், நத்தம் - ஆண்டி அம்பலம், ஆத்தூர் - ஐ பெரியசாமி ஒட்டன்சத்திரம்- அர.சக்கரபாணி, பழனி- செந்தில்குமார், தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி, கவுண்டபாளையம் - பையா கவுண்டர், கோபி - மணிமாறன் காங்கேயம் - மு.பெ.சாமிநாதன் மொடக்குறிச்சி- சுப்புலட்சுமி ஜெகதீசன் நாமக்கல் - ராமலிங்கம் ராசிபுரம் - மதிவேந்தன் சேலம் வடக்கு - ஆர்.ராஜேந்திரன் எடப்பாடி - சம்பத்குமார் ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின் கெங்கவல்லி - ரேகா பிரியதர்சினி ரிஷிவந்தியம் -வசந்தம் கார்த்திகேயன் விழுப்புரம்- டாக்டர் லட்சுமணன் செஞ்சி - மஸ்தான்

மயிலம் - மாசிலாமணி திருக்கோவிலூர்- பொன்முடி விக்கிரவாண்டி - புகழேந்தி திருவண்ணாமலை- எ.வ.வேலு ஓசூர் - பிரகாஷ் கிருஷ்ணகிரி -செங்குட்டுவன் ஜோலார்பேட்டை - தேவராஜ் அணைக்கட்டு - நந்தகுமார் வேலூர் - கார்த்திகேயன் உத்திரமேரூர் - க.சுந்தர் தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா ஆலந்தூர் - தாமோ அன்பரசன் ஆவடி -நாசர் கும்மிடிப்பூண்டி - டி.ஜே.கோவிந்தராஜன் அம்பத்தூர் - ஜோசப் மதுரவாயில் - காரப்பாக்கம் கணபதி தி.நகர் - ஜெ.கருணாநிதி சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியன் விருகம்பாக்கம் - பிராபாகர் ராஜா வில்லிவாக்கம் - வெற்றியழகன் ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர் ஆயிரம்விளக்கு - டாக்டர் எழிலன் இவ்வாறு வேட்பாளர்கள் பட்டியலை ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!

READ MORE ABOUT :

/body>