காங்கிரசுக்கு எத்தனை சீட்? உதயநிதிக்கு சீட் உண்டா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் அட்வைசர்களை நியமித்து - அவர்களுக்கு எல்லாம் ஒரு தலைமை அட்வைசரைப் போட்டு, பல்வேறு துறைகளையும் ஊழலுக்கு ஒத்துழைக்கும் ஒரே அதிகாரியின் பொறுப்பில் விட்டு அலங்கோலமான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை ஜன.29 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எப்படிச் சொன்னீர்கள்? நான் ஏற்கனவே 200 என்று சொல்லியிருந்தேன். ஆனால், 234 தொகுதியிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் நடத்திய மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை நான் கண்கூடாகப் பார்த்தேன்
சன் நியூஸ் சேனலின் மைக்கை தூக்கி வீசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
முதல்வரை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.