ஜெயக்குமாரை போல் இன்னும் சில அமைச்சர்கள் ? திடுக்கிடும் தகவல்

Advertisement

ஜெயக்குமாரை போல் மேலும் சில அமைச்சர்கள் சிக்கியிருப்பதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் இடம் பெற்ற பெண், அமைச்சர் ஜெயகுமாரிடம் தன் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்றும், அடுத்து என்ன செய்வது? கர்ப்பம் கலைக்க டாக்டர் அப்பா யார் எனக் கேட்பதாகவும் கூறுகிறார். இந்த ஆடியோவால் அமைச்சர் ஜெயக்குமார், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


மீடூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார்- மற்றொரு பெண்ணுக்கும் இடையே குழந்தை பிறந்துள்ளதாக சான்றிதழ் ஒன்றும் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதனை அமைச்சரும், உறவினர்களும், இதர அமைச்சர்களுக்கும் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், அந்த பெண் மற்றும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு கிடைக்கவே போராடுகிறேம்" என்றார்.

"ஜெயக்குமார் அந்தப் பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சொத்தில் பாதி பங்கு தர வேண்டும். டிஎன்ஏ சோதனைக்கு அமைச்சர் ஜெயக்குமார் முன்வர வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்வார்." என வெற்றிவேல் தெரிவித்தார்.

"ஜெயக்குமாரை போல் மேலும் சில அமைச்சர்கள் இதுபோன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளனர். தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வெற்றிவேல் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

 

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>