4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்!

மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம்,4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது.

தமிழ்நேசன் மூடப்படுகிறதா?நிஜமாகவா? என நம்ப முடியாத கேள்விகளுட ன்போட்டி போட்டு மலேசிய தமிழர்கள் தமிழ் நேசனை வாங்கியதில் சிறிது நேரத்திலேயே விற்றுத் தீர்ந்து விட்டது.

60 ஆண்டு கால வாசக கன் .... 50 காலமாக தமிழ் நேசனைப் படிக்கிறேன் என்று வேதனையுடன் பழைய நினைவுகளில் மூழ்கிய மலேசிய தமிழர்கள், எங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக, தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்த தமிழ்நேசன் மூடப்படவே கூடாது என ஓட்டு மொத்தமாய் குரல் கொடுத்துள்ளனர்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Boris-Johnson-wins-contest-to-become-next-UK-Prime-Minister
இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
Wont-Allow-Air-Conditioning-TV-For-Nawaz-Sharif-In-Jail-Imran-Khan
நவாஸ் ஷெரீப் கிரிமினல், ஏ.சி, டி.வி கிடையாது: இம்ரான்கான் பேச்சு
Pakistan-media-misleads-International-court-judgement-in-Jadhav-case
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு: தவறாக சித்தரிக்கும் பாகிஸ்தான் பத்திரிகைகள்
Will-grant-consular-access-to-Kulbhushan-Jadhav-according-to-our-laws-Pakistan
குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி; பாகிஸ்தான் அரசு அறிவிப்பு
13-feared-dead-in-suspected-fire-at-Japan-film-studio
அனிமேஷன் தியேட்டரில் தீ வைப்பு, 13 பேர் பலி; ஜப்பானில் பயங்கரம்
Pakistan-lifts-ban-on-indian-passenger-flights-and-opens-airspace
140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி
no-confidence-motion-against-srilanka-government-defeated-in-parliment
நம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது
Good-news-for-IT-professionals-US-House-removes-country-cap-on-Green-Cards
7 சதவீத ஒதுக்கீடு தடை நீக்கம்; அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கூடுதல் கிரீன் கார்டு கிடைக்கும்!
Donald-Trump-calls-British-Ambassador-very-stupid-as-diplomatic-spat-escalates
பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம்; கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்
Pakistan-news-anchor-shot-dead
துப்பாக்கியால் சுட்டு செய்தி வாசிப்பாளர் கொலை; பாகிஸ்தானில் பயங்கரம்
Tag Clouds