பெண் மார்புக்குள் இப்படியொரு அதிசயமா? உலகளவில் வைரலாகும் புகைப்படம்!

Picture of woman milk ducts goes viral

by Mari S, Apr 26, 2019, 11:47 AM IST

குழந்தைக்கு பாலூட்டும் பெண் மார்புக்குள் இருக்கும் சுரப்பிகள் பூப் போன்று இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

தசைகள் அடிப்படையில் பெண் மார்பின் உடலமைப்பு இப்படிதான் இருக்கிறது என ட்விட்டரில் ஒரு பெண் பதிவிட்ட புகைப்படத்தில், பெண்ணின் மார்பு பகுதி பூப் போன்ற வடிவில் இயற்கையாகவே உள்ளது பலரையும் ஆச்சயர்ப்பட வைத்துள்ளது.

சிலர் இந்த புகைப்படம் உண்மைதானா? என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியுள்ளனர்.

குழந்தைக்கு பாலூட்டும் பால் சுரப்பிகள் தான் பெண்ணின் மார்புக்குள் பூப் போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன.

இந்த புகைப்படத்தை ஆரம்பத்தில் பார்த்த சிலர், பெண்ணின் மார்பு பகுதியை மறைக்கும் நோக்கில் பூ வடிவ டிசைனை செய்துள்ளனர் என கருதியுள்ளனர். பின்னர், தான், அது பெண்ணின் மார்பு பகுதியில் இயற்கையாக இருக்கும் அமைப்பு என தெரியவந்தவுடன் இந்த புகைப்படம் உலகளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இயற்கையின் படைப்பில் இன்னும் எத்தனை அதிசயங்கள் ஒளிந்து இருக்கின்றனவோ?

‘முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம்’ இலங்கை உலமா அமைப்பு வலியுறுத்தல்!

You'r reading பெண் மார்புக்குள் இப்படியொரு அதிசயமா? உலகளவில் வைரலாகும் புகைப்படம்! Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை