அழுகாமல் இருக்கும் 2600 ஆண்டுகளில் வாழ்ந்த பெண்ணின் சடலம்

Advertisement

நம் முன்னோர்கள் வாழ்ந்த தடயம் யாவும் பூமியில் புதைந்து உள்ளது.அதனை கண்டுபிடிக்கும் வகையில் 1993 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நிகழ்ந்த ஆராய்ச்சியின் உண்மையான சம்பவம்.ரஷ்யாவில் மிகவும் குளிர்மையான பகுதி சைபிரியன்.
அப்பகுதியில் ரஷ்யாவின் பழமையை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.அப்பொழுது யாரும் எதிர்பாராத நொடியில் பூமியில் இருந்து பெரியளவில் ஒரு மரப்பெட்டி எடுக்கப்பெற்றது.அதை திறந்த அடுத்த நொடியே அங்கிருந்த மக்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்!!

அம்மரப்பெட்டியில் அழுகாமல் ஒரு பெண்ணின் சடலம்,நான்கு குதிரை எலும்பு கூடுகள் மற்றும் இளமை குறையாத ஆண் மகனின் எலும்பு கூடும் இருந்துள்ளது.அப்பெண் சடலத்தை ஆராயும் பொழுது தான் அவர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்பது தெரிய வந்தது.அப்பெண் எதோ கொடிய நோயினால் போராடி உயிர் மாய்ந்தவர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அவருக்கு அகவை முப்பது நிறைவு அடையும் பொழுது இறந்திருக்க வேண்டும் என்று கணிக்கின்றனர் ஆய்வாளர்கள்.



அப்பெண்ணின் உயிர் பிரிந்து சுமார் 2600 வருடங்கள் ஆகி இருந்தும் எப்படி அவரின் சடலம் கெடவில்லை என்பது எல்லோரின் மனதில் எழும்பும் முதற் கேள்வி?? ரஷ்யா நாட்டின் முறைப்படி இறந்தவர்கள் ஒரு ராணியாக இருந்தால் அவர்களின் உடலை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், சவ பெட்டியில் படர்ந்து காணப்படும்.இதனால் இறந்தவர்களின் உடல் பதபடுத்தபடுகிறது.

ரஷ்யாவின் மரபை சற்றும் மாற்றாமல் இனி வரைக்கும் அப்பெண்ணின் உடலை பாதுகாக்கின்றனர்.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..

READ MORE ABOUT :

/body>