பூடான் நாட்டுக்குள் புகுந்து சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக, இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் வெட்சாப் நெம்கேயல் தெரிவித்துள்ளார்.