நாம் தமிழர் பாசறை கனடாவின் தை பொங்கல் திருவிழா

Advertisement

நாம் தமிழர் பாசறை கனடா நடத்தும் தை பொங்கல் திருவிழா வரும் 13ம் தேதி கோலாகலமாக கனடாவில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கும் இடங்களில் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்
குறிப்பாக, அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், கனடாவில் அமைந்துள்ள நாம் தமிழர் பாசறை கனடா என்ற தமிழ் அமைப்பு சார்பில் தை பொங்கல் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 13ம் தேதி தை பொங்கல் திருவிழா Magestic palace, 12340 Board road, NorthWest, Edmontan Canada என்ற இடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடைபெறுகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!

READ MORE ABOUT :

/body>