Sep 6, 2019, 08:46 AM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக பயணம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். Read More
Jul 21, 2019, 19:25 PM IST
யாருக்கும் தெரியாமல் ஆபாச இணையதளங்களை பார்ப்பது சாத்தியமல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற தளங்களை பார்ப்பவர்கள் பற்றிய தகவல் மூன்றாம் நபர் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதாகவும், தரவுகள் விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. Read More
Jun 22, 2019, 09:47 AM IST
சென்னையில் பெண் மருத்துவ அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வித்யூத் என்ற சக்கரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் . அவர் கொடுத்த புகாரில் திருமண தகவல் இணையதளம் மூலமாக அறிமுகமாகி பழகியதாகவும், வாஷிங்டனில் மருத்துவராக இருப்பதாகக் கூறி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்து விட்டதாகக் கூறி சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி ஒன்றிற்கு வரவழைத்து திருமணம் செய்து கொள்வதுபோல் பேசி ஏமாற்றியதாகவும் கூறியுள்ளார் Read More