Mar 27, 2019, 20:02 PM IST
இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்தி தான் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தில் ஹாட் டாபிக். மலர் டீச்சராக வலம் வந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்ட சாய் பல்லவியை இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது. Read More
Mar 26, 2019, 11:05 AM IST
அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகனான இயக்குநர் விஜய், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். Read More