Jul 14, 2019, 18:00 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இப்போட்டி முடிவில் தெரிந்துவிடும். Read More