Feb 19, 2020, 11:13 AM IST
தெலங்கானா சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More
Nov 9, 2019, 17:25 PM IST
எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Sep 14, 2019, 12:36 PM IST
உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். Read More
Jun 6, 2019, 16:49 PM IST
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More
May 1, 2019, 19:12 PM IST
பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More