Oct 10, 2019, 17:22 PM IST
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை இயக்கி உள்ளார் வெற்றி மாறன். தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. Read More
May 7, 2019, 11:09 AM IST
கிம் கர்தாஷியான், செரினா வில்லியம்ஸ், லேடி காகா, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என உலகின் உள்ள அழகு மங்கைகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற மெட்காலா 2019 நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. Read More
May 7, 2019, 08:49 AM IST
மெட்காலா 2019 பிங்க் கார்பெட் நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகைகள், பாடகிகள் மற்றும் இந்திய நடிகைகளான பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனே கலந்து கொண்டனர். Read More
Apr 5, 2019, 12:12 PM IST
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார். Read More
Dec 9, 2018, 09:25 AM IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 8, 2018, 20:27 PM IST
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More