Apr 29, 2019, 19:37 PM IST
தமிழகத்தையே உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார் Read More
Apr 27, 2019, 07:30 AM IST
ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Apr 26, 2019, 13:26 PM IST
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக Read More
Apr 25, 2019, 10:56 AM IST
ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More