Nov 11, 2019, 15:21 PM IST
கமல்ஹாசன் சரிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அக்ஷராவும் நடிகையாக உள்ளார். Read More
Nov 1, 2019, 18:03 PM IST
விஜய் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. இதில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர். Read More
Feb 27, 2019, 23:44 PM IST
நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் Read More