Oct 29, 2019, 22:31 PM IST
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. Read More