தல அஜீத்துக்கு ஜோடி பிரியங்கா சோப்ராவின் தங்கையா? பரிணிதி சோப்ரா வருவாரா..

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜீத்தின் வலிமை படத்தின் தொடக்க விழா பூஜை நடந்தபிறகு அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. நயன்தாரா, நஸ்ரியா, ஜான்வி கபூர் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் யாரும் அஜீத் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவலும் வந்தது. அதை இருவருமே மறுத்துவிட்டர்கள்.  தற்போது மேலும் சில தகவல்கள் வந்துள்ளது.
பிரியங்கா சோப்ராவின் தங்கை பரிணிதி சோப்ரா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர்தான் வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சு எழுந்தது. அதேபோல தேசிய விருது பெற்ற தோட்டா தரணி இப்படத்திற்கு அரங்கம் அமைக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு தகவல்களையும் கூட பட தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை.
அஜீத்துக்கு பொருத்தமான அதேசமயம் பிறமொழியிலும் ஏற்கனவே பிரபலமான ஒரு நடிகையை தேர்வு செய்வதற்கே பட தரப்பு முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனை களையும், பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. 
Advertisement
More Cinema News
thala-ajiths-wife-and-actress-shalini-turns-a-year-older
பார்ட்டி கொண்டாடிய தல அஜீத் மனைவி ஷாலினி... பேபியாக நடித்தவருக்கு 40 வயசு ஆயிடுச்சு..
priya-bhavani-to-play-suganyas-role-as-kamals-wife-in-indian-2
90 வயது கெட்டப்புக்கு மாறும் பிரியா பவானி..? கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்...
first-look-poster-of-vijay-antony-from-agni-siragugal
விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் ஹிப்பி தோற்றம்.. ஆக்‌ஷன் மூடுக்கு மாறுகிறார்..
kamal-haasan-surgery
கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...
actor-satheesh-giving-invitation-to-jeeva-for-his-marriage
காமெடி நடிகரை வெச்சி செய்த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..
enai-nokki-payum-thotta
தனுஷின், எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்.. படத்தின் சிறப்பம்சங்கள் 24ல் வெளியீடு..
actress-sneha-gives-warning-to-prasanna
பிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.
rrr-movie-gets-hollywood-stars
ஹாலிவுட் ஸ்டார்களை அறிமுகப்படுத்தும் இயக்குனர்.. வில்லன், வில்லி, கதாநாயகி ரெடி..
dhanush-surprises-sister-in-law-geethanjali-with-special-gift
அண்ணிக்கு  தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..
t-rajendar-to-contest-chennai-film-distributor-election
சினிமா விநியோகஸ்தர் சங்கதேர்தலில் போட்டி.. டைரக்டர் டி.ராஜேந்தர் முடிவு..
Tag Clouds