thala-ajith-left-injured-during-a-bike-chase-sequence-at-valimai-shooting

வலிமை படப்பிடிப்பில் அஜீத் படுகாயம்.. வேகமாக பைக் ஓட்டியபோது தவறி விழுந்தார்..

எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜீத்குமார் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Feb 19, 2020, 19:20 PM IST

is-actor-prasanna-to-act-in-ajith-s-valimai

சினேகா புருஷன் அஜீத்துக்கு வில்லனா ? நடிகர் பதில்...

என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக நடித்தார் அருண் விஜய். அதே போல் அஜீத் தற்போது நடிக்கும் வலிமை படத்தில் அவருக்கு வில்லனாக நடிகரும், நடிகை சினோகாவின் கணவருமான பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

Jan 21, 2020, 19:34 PM IST

ajith-and-g-mohan-photo-controversy-the-draupadi-director

ஆணவ படுகொலை பட இயக்குனருக்கு அஜீத் வாழ்த்தா? பதறியடித்து மறுப்பு தெரிவித்த டைரக்டர்..

ஆணவ படுகொலையை நியாயப்படுத்தும் விதமாக படமாகியிருக்கிறது திரௌபதி. மோகன் இயக்கி உள்ளார்.

Jan 14, 2020, 23:26 PM IST

thala-ajith-s-60th-film

தல நடிக்கும் வலிமை மாஸ் கதையாக உருவாகிறது.. தயாரிப்பாளர் தகவல்..

அஜீத் நடிக்கும் வலிமையை மீண்டும் அவரே இயக்குவதால் இப்படத்தை மாஸ் ஆக்‌ஷன், அசத்தல் பாடல்கள்

Jan 5, 2020, 19:31 PM IST

thala-daughter-anoushkas-song-goes-viral

அஜீத் மகள் அனோஷ்கா பாடிய பாடல் நெட்டில் வைரல்.. குடும்பம் என்றதும் சராசரி தந்தையாகிவிடும் தல..

அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது.

Dec 24, 2019, 09:03 AM IST

veteran-telugu-actor-writer-gollapudi-maruti-rao-dies-80

தெலுங்கில் அஜீத்தை அறிமுகம் செய்த இயக்குனர் காலமானார்.. 250 படங்களிலும் நடித்தவர்..

தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் அஜீத், பிரேமா புஸ்தகம் என்ற ஒரு தெலுங்கு, மற்றும் அசோகா, இங்லிஷ் விங்லிஷ் என 2 இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Dec 13, 2019, 18:32 PM IST

thala-ajith-film-release-after-24-years

24 வருடத்துக்கு பிறகு தல படம் மீண்டும் ரிலீஸ்.. டிஜிட்டல் பொலிவுபெறுகிறது..

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன்.

Dec 6, 2019, 17:53 PM IST

gautham-menon-about-thala-ajith

இயக்குனருக்கு தல தந்த அட்வைஸ்.. அடையாளத்தை மாற்றாதீங்க.

தளபதி விஜய் , தல அஜீத் படங்களை இயக்கும் இயக்குனர்கள் அவர்களிடம் நல்லபெயர் வாங்குவதற்காக மாஸான காட்சிகள் வைத்து படமாக்குவது வழக்கமாக உள்ளது.

Nov 28, 2019, 19:26 PM IST

parineeti-chopra-resused-to-act-in-thala-ajithis-valimai

தல அஜீத் ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்.. காரணம் என்ன தெரியுமா..?

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியவர் என்.வினோத்.

Nov 26, 2019, 13:47 PM IST

ajit-pawars-decision-to-side-with-bjp-his-own-not-that-of-ncp

பாஜக அரசுக்கு ஆதரவு.. என்.சி.பி கட்சி முடிவல்ல.. சரத்பவார் விளக்கம்..

பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, அது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவல்ல என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Nov 23, 2019, 11:14 AM IST