Sep 18, 2019, 19:31 PM IST
தாஜ் மஹாலின் அழகினை பிறர் சொல்ல கேட்பதை விடவும், டிவி மற்றும் சினிமாக்களில் காண்பதை விடவும், நேரில் கண்டு ரசிப்பது தான் உண்மையில் அதன் முழு பூரணத்தையும் உணர முடியும். அப்படி ஒரு அனுபவத்தை இப்போது தான் நடிகை காஜல் அகர்வால் அனுபவித்துள்ளார். Read More
Jun 13, 2019, 14:06 PM IST
தலைநகர் டெல்லியை அடுத்துள்ள ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க உலகம் முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர் Read More