Sep 30, 2019, 11:58 AM IST
நாஞ்சில் சம்பத்தைப் போல் உள்ள ஒருவரின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக உலா வருகிறது. யாரோ என்னை களங்கப்படுத்த திட்டமிட்டு சதி செய்து இந்த வீடியோவை விட்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் எந்த தவறும் நடந்ததில்லை என்று நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். Read More
Mar 27, 2019, 16:55 PM IST
புதுவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மோடி அரசை வீழ்த்த மக்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனக் கூறினார். Read More
Mar 24, 2019, 13:59 PM IST
ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More
Feb 28, 2019, 22:57 PM IST
எல்.கே.ஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார் Read More
Feb 18, 2019, 17:25 PM IST
எல்.கே.ஜி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஆர்.ஜே.பாலாஜி நாஞ்சில் சம்பத் குறித்து பேசினார். Read More
Jan 4, 2019, 16:11 PM IST
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அரசியல் மேடைகளில் பேச முடியாமல் மனஅழுத்த பாதிப்புக்கே ஆளாகிவிட்டாராம் நாஞ்சில் சம்பத். Read More