Jun 22, 2019, 17:58 PM IST
திருச்சியில் இன்று காலை நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ‘‘காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க வேண்டாம், உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்’’ என்று கூறினார். திருச்சியில் மட்டுமாவது திமுக தனித்து போட்டியிட தாம் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துவேன் என்றும் அவர் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது Read More
Jun 22, 2019, 12:36 PM IST
மக்களவைத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்தக் கூட்டணிக்கான எண்ட் கார்டு விரைவில் வந்துவிடும் போல் தெரிகிறது. காரணம் தமிழகத்தில் வலுவில்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியை தோளில் தூக்கி சுமக்க திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக இல்லை. Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
May 27, 2019, 09:00 AM IST
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேரு நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர் Read More
May 24, 2019, 10:08 AM IST
நேரு, இந்திராவுக்கு பின்பு, நாட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அபார சாதனை புரிந்துள்ளார். Read More