Apr 10, 2019, 18:05 PM IST
பாஜக தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 8, 2019, 14:13 PM IST
ராமர் கோயிலை முன்வைத்து அரசியலில் கிடு கிடு முன்னேற்றம் கண்ட பாஜக, இந்தத் தேர்தலிலும் மறுபடியும் ராமர் கோஷத்துடன் களம் காணத் தயாராகி விட்டது. தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று முன்னுரிமை கொடுத்து உறுதியளித்துள்ளது. Read More
Apr 6, 2019, 10:14 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு போட்டியாக கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜகவும் வாரி வழங்கும் என்று தெரிகிறது. Read More
Apr 5, 2019, 10:26 AM IST
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்குஇன்னும் 6 நாட்களே உள்ளநிலையில் நாட்டின்பிரதான கட்சியும், 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக இன்னும் தேர்தல்அறிக்கையை வெளியி டாமல் உள்ளது . காங்கிரசின் அறிக்கைக்கு சவாலாக புதிய பல அதிரடி அறிவிப்புகளை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More