Apr 8, 2019, 14:13 PM IST
ராமர் கோயிலை முன்வைத்து அரசியலில் கிடு கிடு முன்னேற்றம் கண்ட பாஜக, இந்தத் தேர்தலிலும் மறுபடியும் ராமர் கோஷத்துடன் களம் காணத் தயாராகி விட்டது. தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று முன்னுரிமை கொடுத்து உறுதியளித்துள்ளது. Read More