Nov 12, 2019, 18:17 PM IST
பிரபல இந்தி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதாகும் இவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Read More