Oct 6, 2019, 17:25 PM IST
டிவிக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்ப பாவனா. இவர், நடிகர் ஹிருத்திக் ரோஷன் விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள வார் என்ற இந்தி படம் திரைக்கு வந்திருக்கிறது. இதில் டைகர் ஷெராப்பும் நடித்துள்ளார். Read More
Jul 11, 2017, 18:51 PM IST
நடிகை பாவனா பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மனைவி காவ்யா மாதவனும் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. Read More