Jul 15, 2019, 15:36 PM IST
சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும். Read More
Jun 22, 2019, 16:57 PM IST
'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது Read More