May 2, 2019, 08:33 AM IST
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Apr 12, 2019, 11:29 AM IST
ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More