Apr 25, 2019, 10:47 AM IST
‘நான் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகாமல் வேறொரு சின்னத்தை ஒப்புகைச் சீட்டு காட்டியது. இதைப் பற்றி புகார் கொடுக்கலாம் என்றால் ஆறு மாதம் ஜெயில் என்று பயமுறுத்துகிறார்கள்’’ என முன்னாள் டி.ஜி.பி. ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் Read More