Jul 20, 2019, 22:47 PM IST
டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More