Oct 22, 2020, 17:12 PM IST
குற்றாலம் அருகே கேரள வாலிபரிடம் 45 லட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 45 லட்ச ரூபாய் பணமும் இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. Read More