Sep 6, 2018, 09:14 AM IST
நாடு முழுவதும் நாள்தோறும் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் தரமற்றதாகவும், கலப்படம் செய்யப்பட்டதாகவும் இருப்பதாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். Read More