Dec 27, 2018, 15:50 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித் தவறிக்கூட பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தம்பிதுரை உறுதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைவிடவும் கரூரைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்படுகிறார் எனச் சொல்லிச் சிரிக்கிறார்கள் அதிமுகவினர். Read More