Aug 23, 2020, 10:05 AM IST
இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. Read More