Nov 13, 2017, 19:07 PM IST
ஏர் ஏசியா நிறுவனம், அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.99 சலுகை கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.444 சலுகை கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் விமானத்தில் பறக்கலாம். Read More