Nov 27, 2020, 11:24 AM IST
நடிகர் தல அஜீத்குமார் நேர் கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில் இதன் படப்பிடிப்பு 6 மாதத்துக்கு பிறகு ஐதராபத்தில் தொடங்கியது. Read More